சவேந்திர சில்வாவை தடைசெய்யும் கோரிக்கைக்கு ஆதரவுகோரி மற்றுமோர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு

கலாநிதி ரூபா ஹக் எம்.பி (Dr Ruba Huq MP) தன்னுடைய முழுமையான ஆதரவை வழங்க உத்தரவாதம் சிறிலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை, யுத்த குற்றங்கள் மற்றும் தொடரும் சித்திரவதைகளுக்கு காரணமானவர்களில் முக்கியமானவரான, இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவை, உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanctions Regime 2020) பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கிலும், பிரித்தானியா அரசுக்கு அழுத்தத்தை வழங்குமாறும் கோரி, மற்றும் ஒரு இராஜதந்திர … Continue reading சவேந்திர சில்வாவை தடைசெய்யும் கோரிக்கைக்கு ஆதரவுகோரி மற்றுமோர் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினருடன் சந்திப்பு